திருநள்ளாற்று திருக்கோவில் நடை சாத்தப்படாது – கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருநள்ளாற்றில் உலகப் புகழ் பெற்ற அருள்மிகு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோழ ...