Thiruparankundram Subramania Swamy Temple - Tamil Janam TV

Tag: Thiruparankundram Subramania Swamy Temple

ஆடி கிருத்திகை – பழனி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கோயிலில் அண்மையில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆடிக்கிருத்திகை தரிசனத்திற்காக, ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – பக்தர்கள் குற்றசாட்டு!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை காண அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினரை மட்டுமே போலீசார் அனுமதித்ததாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மதுரை மாவட்டம் ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி பெருவிழா – விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

தைப்பூச திருவிழா – திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...

நவாஸ் கனி பதவி விலக வேண்டும் – ராமநாதபுரம் மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு!

திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்த நவாஸ் கனி எம்பி பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் ...

மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக மூன்றடி உயரம் 2 அடி அகலம் கொண்ட ...

கார்த்திகை தீபத் திருவிழா – திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேகம்!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வில் பட்டாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை ...