Thiruparankundram - Tamil Janam TV

Tag: Thiruparankundram

ஒருதலைப்பட்சமாக செயல்படும் இந்து விரோத பாசிச திமுக அரசு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக அரசு பாசிச அரசாகவும், இந்து விரோத அரசாகவும் திகழ்வதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார் இதுதொடர்பாக செய்தியாளரகளிடம் பேசிய அவர், தீபத்தூணில் கார்த்திகை ...

திருப்பரங்குன்றம் மலை தீப தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்த காவல்துறை – இந்து அமைப்புகள் கண்டனம்!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தீப தூணைச் சுற்றி காவல்துறையினர் வேலிகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளது பரபரப்பை ...

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம். அங்கு ஆவணி மாதம் ...

திமுக அரசால் உரிய நேரத்தில் டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேசிய அவர், மதுரை ...

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் ஆடு, கோழியை பலியிடுவதற்கு அனுமதி உண்டா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ...

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு கழிவு நீர் புகுந்ததால் மாணவர்கள் சாலையில் அமர வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பரங்குன்றத்துக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் ...

முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு மாவட்டம் சார்பாக ஜூன் ...

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

திருப்பரங்குன்றம் அருகே மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ...

மதுரையில் ஆர்எஸ்எஸ் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்!

மதுரையில் ஆர்எஸ்எஸ் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயன் பெற்றனர். திருப்பரங்குன்றம் நெல்லு மண்டி மஹால் சன்னதி தெருவில் ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி பெருவிழா – விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும் – பவன் கல்யாணிடம் கோரிக்கை விடுத்த இந்து மக்கள் கட்சியினர்!

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் ...

திருப்பரங்குன்றம் மலையில் சமபந்தி கந்தூரி விழா ? : மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மறுப்பு!

திருப்பரங்குன்றம் மலையில் சம பந்தி கந்தூரி விழா நடத்தப்படும் என்ற செய்தி உண்மையல்ல என மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் விளக்கம் அளித்துள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ...

தைப்பூச திருவிழா – திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...

நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற மதுரை அறப்போராட்டம் – ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

மதுரை அறப்போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது எம்.பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்ட ...

திருப்பரங்குன்றம் விவகாரம் – அசைவ உணவு சாப்பிட்டததை குறிப்பிடாமல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்டது குறிப்பிடப்படாததால் சர்ச்சை எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்பி ...

திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும் – அண்ணாமலை

முருக பக்தர்களை மிரட்டும் தொனியில் பேசுவதை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...

தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் – ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ...

திருப்பரங்குன்றம் போராட்டம் – 400 பேர் மீது வழக்குப்பதிவு!

மதுரையில் 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினர் என 400-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ...

புதுக்கோட்டை அருகே பேரணியாக சென்ற பாஜகவினர் – வெற்றிவேல் வீரவேல் என வெற்றி முழக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவகோட்டையில் பேரணியாக சென்ற பாஜகவினர், வெற்றிவேல் வீரவேல் என முழக்கங்களை எழுப்பினர். திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பாஜகவினர் பேரணியாக சென்ற நிலையில், தமிழக அரசு ...

144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏற்கத்தக்கதல்ல – மதுரை உயர் நீதிமன்ற கிளை

ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏற்கத்தக்கதல்ல என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராட்டம் நடத்த ...

தமிழகத்தில் 2026-இல் முருகனின் ஆட்சி அமையும் – ஹெச்.ராஜா திட்டவட்டம்!

தமிழகத்தில் 2026-இல் முருகனின் ஆட்சி அமையும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது இறைச்சி எடுத்துச்செல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து மதுரை பழங்காநத்தம் ...

மதுரையில் 144, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதியா ? அண்ணாமலை கேள்வி!

மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் திமுக அரசு எப்படி அனுமதி வழங்கியது என தமிழக பாஜக மாநில தலைவர் ...

திருப்பரங்குன்றம் விவகாரம் – வீட்டுக்காவலில் இந்து அமைப்பினர்!

திருப்பரங்குன்றத்திற்கு இந்து அமைப்பினர் வருவதை தடுக்க அவர்களை போலீசார் மண்டபங்கள் மற்றும் வீட்டுக்காவலில் சிறை பிடித்து வைத்தனர். மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை ...

மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு – திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு!

மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ...

Page 4 of 5 1 3 4 5