ஒருதலைப்பட்சமாக செயல்படும் இந்து விரோத பாசிச திமுக அரசு - காடேஸ்வரா சுப்பிரமணியம்
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒருதலைப்பட்சமாக செயல்படும் இந்து விரோத பாசிச திமுக அரசு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 4, 2025, 06:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசு பாசிச அரசாகவும், இந்து விரோத அரசாகவும் திகழ்வதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்

இதுதொடர்பாக செய்தியாளரகளிடம் பேசிய அவர், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதே இந்து மக்களின் விருப்பம் என தெரிவித்தார்.

தமிழக அரசு பாசிச, இந்து விரோத அரசாக திகழ்கிறது என்றும், சிறுபான்மையினர் வாக்குகளை பெற தமிழக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் அவர் சாடினார்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது என்றும், இந்து விரோத திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“144 தடை உத்தரவு பிறப்பித்தது முட்டாள்தனமான நடவடிக்கை என்றும், “அதிகாரத்தில் உள்ளவர்கள் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக காவல்துறை சொல்கிறது என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Tags: Thiruparankundram temple.Kkadeshwara SubramaniamThiruparankundram case.Kadeshwara Subramaniam pressmeetthiruparankundram newsthiruparankundram maduraithiruparankundram row144 in thiruparankundramthiruparankundram clashThiruparankundramthiruparankundram protestThiruparankundram hillthiruparankundram muruganThiruparankundram hill issuethiruparankundram judgementThiruparankundram issuethiruparankundram hill temple
Share
Tweet
SendShare
Previous Post

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மதிக்காத தமிழக காவல்துறை – திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம்!

Next Post

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது – அண்ணாமலை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies