திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி; இடைக்கால உத்தரவு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற ...
