திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் கடை ஞாயிறு பெருவிழா தேரோட்டம்!
கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில், கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், நவகிரகங்களில் ராகு பரிகார ...