thiruvallur - Tamil Janam TV

Tag: thiruvallur

மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிம்ம வாகனம், சூரிய பிரபை, பூத வாகனம், நாக வாகனம் ...

சினிமாவிற்கு கால்ஷீட் கொடுப்பது போல தவெக தலைவர் விஜய் அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருகிறார் – வினோஜ் பி.செல்வம் விமர்சனம்!

சினிமாவிற்கு கால் ஷீட் கொடுப்பது போல தவெக தலைவர் விஜய் அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருவதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ...

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு ஆயிரத்து ...

ஃபெஞ்சல் புயல் – திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மதியத்திற்கு மேல் கரையை கடக்கும் ...

திருவள்ளூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு – போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம்!

திருவள்ளூர் அருகே கோயிலை இடித்து அகற்ற வந்த வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புல்லரம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ ...

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி பிற்பகல் ...

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் வடியாத தண்ணீர் – விவசாயிகள் வேதனை!

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, அழிஞ்சிவாக்கம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ...

குழந்தைகள் உயிருக்கு ஆபத்து – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடங்கள் செயல்பட்டு வருவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, அவர்  தமது X ...