30 ஆண்டுகளாக போராட்டம் - தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!
Sep 4, 2026, 11:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 06:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராம மக்கள், தங்களை திருவள்ளூர் மாவட்டத்துடன் இணைக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராமங்களில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 1997-ம் ஆண்டு மாவட்டப் பிரிவினையின் போது ஏற்பட்ட குளறுபடிகளால், ஒரே ஊராட்சி இரண்டு மாவட்டங்களின் கட்டுப்பாட்டில் சிக்கியதால், கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, 2022-ல் தமிழக அரசு இந்த இரண்டு கிராமங்களையும் முழுமையாக திருவள்ளூர் மாவட்டத்துடன் இணைத்து உத்தரவிட்டது.

ஆனால், அரசாணை வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்தும், தற்போதும் வருவாய்த் துறைப் பதிவேடுகளில் கிராமங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.

பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள், பூந்தமல்லி வருவாய்த் துறை பதிவேட்டில் இல்லை எனவும், மாறாக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேவளூர்குப்பம் என்ற பெயரிலேயே இப்போதும் நீடிப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இந்த நிர்வாகக் குளறுபடிகளைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குமணன்சாவடி பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அரசாணையை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Government DecreevillagethiruvallurKancheepuramDemonstration
Share
Tweet
SendShare
Previous Post

பசும்பொன்னில் வி.கே.சசிகலா தலைமையில் பொதுக்கூட்டம் – ஏற்பாடுகள் தீவிரம்!

Next Post

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies