திருவள்ளூர் : வடமாநில இளைஞரை சரமாரியாக வெட்டிய 4 பேர் கொண்ட கும்பல்தப்பியோட்டம்!
திருத்தணியில் வடமாநில இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி ரயில் நிலையத்திற்கு வெளியே வடமாநில இளைஞர் நின்றுகொண்டிருந்தார். ...
