திருவள்ளுவரின் சிந்தனைகளும், வாழ்வியல் முறைகளுமே சனாதனம் – தமிழக ஆளுநர் புகழாரம்!
திருவள்ளுவரின் சிந்தனைகளும், வாழ்வியல் முறைகளுமே சனாதனம் என தமிழக ஆளுநர் அர்லேக்கர் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், தமிழாகரர் ...




