பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 1,184 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு ஆயிரத்து 184 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் ...