thiruvarur - Tamil Janam TV

Tag: thiruvarur

திருவாரூரில் ஸ்கேன் எடுக்க சென்றவருக்கு ஊசி போட்டதால் பெயிண்டர் உயிரிழப்பு!

திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு ஊசி போட்டதால் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகையைச் சேர்ந்த பெயிண்டரான ரவிச்சந்திரன் என்பவருக்கு கால் நரம்பு சுருட்டல் காரணமாக ...

திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டின் மீது மோதி விபத்து!

திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. திருவாரூர் நகர் எல்லைக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ...

திருவாரூரில் சிதிலமடைந்த நிலையில் திருவிக மணிமண்டபம் – கண்டு கொள்ளாத திராவிட மாடல் அரசு!

திருவாரூரில் அரசால் கண்டு கொள்ளப்படாத திருவிக மணிமண்டபத்தை பொதுமக்கள் சீரமைத்து கொடுத்தும் மீண்டும் சிதிலமடைந்து காணப்படும் அவலம் நிலவுகிறது. திருவாரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ...

மணல் கொள்ளை என்கிற பேரில் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள் – விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி விதைப்புக்காக சிறிய அளவில் ஆற்று மணலை எடுக்கும் விவசாயிகளை, மணல் கொள்ளை என்கிற பேரில் அதிகாரிகள் துன்புறுத்தக் கூடாது என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு!

திருவாரூர் அருகே 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து சொந்தவூருக்கு திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர்மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு ...

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்ததால் 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்ததை பெற்றோர் கவனிக்காததால் ரேபிஸ் நோய் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அருகே ...

அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை குண்டர்களாக இருப்பதே திமுகவின் கலாச்சாரம் – அண்ணாமலை விமர்சனம்!

அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை குண்டர்களாக இருப்பதே திமுகவின் கலாச்சாரம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ...

திருவாரூரில் மாட்டு வண்டியில் பயணம் செய்த இபிஎஸ்!

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் கலந்துரையாடி மாட்டு வண்டியில் பயணித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக ...

காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி : சுட்டுப்பிடித்த போலீசார்!

திருவாரூர் மாவட்டம், ஆதனூரில் காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றவரை  போலீசார் சுட்டுப் பிடித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மனோ நிர்மல் ...