மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் கைது!
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக நிர்வாகியைக் கொலை செய்தவர்களைப் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். கெய்மோர் பகுதியில், பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மண்டல தலைவர் நீலு ராஜக், ...
