கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூவர் கைது!
புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கு செலவுக்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் சுற்றுவட்டாரங்களில் ...