தனியார் மருத்துவமனை அறை வாடகைக்கு கட்டுப்பாடு – நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தல்!
சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை, மூன்று நட்சத்திர ஹோட்டல்களின் அடிப்படை அறை கட்டணத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது என ...
