துாங்கும் மாநகராட்சி நிர்வாகம் : அபாயகரமான பள்ளங்கள் – அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
கோவைக் காமராஜர் சாலையின் இருபுறமும் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து ...