டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து புகார் : ஆக்கிரமித்து கட்டப்படும் கோயிலை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு!
டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து அளித்த புகாரின் அடிப்படையில், உடன்குடியில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கோயிலை அகற்றக் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் சாலையை ...