டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து புகார் : ஆக்கிரமித்து கட்டப்படும் கோயிலை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு!
Aug 5, 2026, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து புகார் : ஆக்கிரமித்து கட்டப்படும் கோயிலை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு!

Murugesan M by Murugesan M
May 15, 2025, 06:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து அளித்த புகாரின் அடிப்படையில், உடன்குடியில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கோயிலை அகற்றக் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டப்படுவதாக,  ஜி.பி.முத்து குற்றம்சாட்டினார்.

மேலும், பெருமாள்புரத்தில் உள்ள கீழத்தெருவைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் புகாரளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினர் சார்பில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. .

அப்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த கோட்டாட்சியர், பொதுப்பாதைக்கு இடையூறாக உள்ள கட்டுமானத்தை மட்டும் அகற்ற உத்தரவிட்டார். இதனை அடுத்து இருதரப்பும் கைகளைக் குலுக்கி சமாதானமாகச் சென்றனர்.

Tags: TikTok fame G.P.Muthu complains: Kottayam district magistrate orders removal of encroached templeகோட்டாட்சியர் உத்தரவு
Share
Tweet
SendShare
Previous Post

கத்தார் : களைகட்டிய பட்டம் விடும் திருவிழா!

Next Post

மெக்சிகோ : டிக் டாக் நேரலையின் போது இளம் பெண் சுட்டுக்கொலை!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies