tiruchendur - Tamil Janam TV

Tag: tiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக குவிந்ததால், பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை நாளான இன்று, சுப்பிரமணிய சுவாமி ...

மாசி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

மாசி திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா ...

திருச்செந்தூர் கோயில் மாசித்திருவிழா – வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7-ம் நாள் மாசித்திருவிழாவை ஒட்டி சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளினார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு திருச்செந்தூர் கோயிலில் தனி வரிசை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, தனி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டது. ...

குலசேகரன்பட்டினத்தில் கோயில் நில ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து தரைமட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ...

அமெரிக்க தொழில்நுட்பத்தில் அதி நவீன இடிதாங்கி – திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் ராஜகோபுரத்தில் அமைப்பு!

  தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் அமெரிக்க தொழில் நுட்பத்திலான அதிநவீன இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ...

இளைஞரின் எலும்புகளை 5 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுத்த போலீசார்!

திருச்செந்தூர் அருகே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மதுரையை சேர்ந்த இளைஞரின் எலும்புகளை, 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் தோண்டி ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மதுரை கே.புதூர் பகுதியை ...

தைப்பூசம் – திருச்செந்தூர் கோயிலில் பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு 18 அடி உயரத்தில் பறந்தபடி பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் ...

அண்ணாமலை சபதம் நிறைவேற வேண்டுதல் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய திருச்செந்தூர் பாஜகவினர்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சபதம் வெற்றி பெற வேண்டி, திருச்செந்தூரில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலணி ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மார்கழி மாத விசாக நட்சத்திரம் என்பதால், தூத்துக்குடி ...

11 நாள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு வெளியே அழைத்து செல்லப்பட்ட திருச்செந்தூர் கோயில் யானை!

11 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை வெளியில் அழைத்து செல்லப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது ...

கோயில் யானைகளை அறநிலையத்துறை முறையாக பராமரிக்காத போதுதான் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது – அமைச்சர் பொன்முடி

அறநிலையத்துறையினர் கோயில் யானைகளை முறையாக பராமரிக்காத போதுதான் யானைகளால் விபத்துகள் ஏற்படுவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக் ...

பதற வைக்கும் சம்பவம் : மாணவிகளை மது குடிக்க வற்புறுத்திய ஆசிரியர்!

திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை மது குடிக்க வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பெரும் ...

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் – சூரனை வதம் செய்த ஜெயந்திநாதர்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் கந்தசஷ்டி கடந்த 2-ம் ...

இன்று சூரசம்ஹாரம் – திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்!

கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கந்த சஷ்டி ...

தென் தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!

திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் கடந்தாண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தென்தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கப்பட்டன. கடந்தாண்டு இறுதியில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு ...

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் – திருச்செந்தூரில் தொடங்கியது படப்பிடிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கியது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு ...

திருச்செந்தூரில் 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூரில் கடல் 50 அடி தூரம் உள்வாங்கிய நிலையில், பக்தர்கள் ஆபத்தை உணராமல் பாசி படிந்த பாறைகளின் மீது ஏறி நின்று கடலை பார்த்து ரசித்தனர். திருச்செந்தூர் ...

அம்மனுக்கு முதன்மை பூஜை நடைபெறும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் – சிறப்பு கட்டுரை!

பொதுவாக, எந்த சிவாலயமாக இருந்தாலும் அந்த கோயிலில் லிங்க வடிவில் அருள் புரியும் சிவபெருமானுக்குத் தான் முதன்மை வழிபாடு. ஆனால், ஓரே ஒரு ஈஸ்வரன் கோயிலில் மட்டும், ...

ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழா : கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முருகக்கடவுளின் 2-ம் படை வீடாக போற்றப்படும் இக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப ...

திருச்செந்தூர் அருகே தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் : 3 பெண்கள் பலி!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஏரல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பெங்களூரிலிருந்து ...

திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பாதயாத்திரை சாலை!

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக, திருநெல்வேலி - திருச்செந்துார் இடையே 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலையின் இடது புறத்தில் 8 முதல் 10 அடி ...