திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 மாதங்களுக்கு பின்னர் தங்கத்தேர் பவனி!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு தங்கத்தேர் பவனி நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று ...