Tirupathur - Tamil Janam TV

Tag: Tirupathur

சிவகங்கை வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் கண்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளது. திருப்பத்தூர் அருகே 3 கண்மாய்களை உள்ளடக்கி 40 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் ...

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் மின்வேலி – தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி!

திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட  3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஏலகிரி மலையடிவார பகுதியில் உள்ள விவசாய ...

ஓடும் பேருந்தில் திடீரென கழன்ற முன்சக்கரம் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே ஓடும் பேருந்தின் முன் சக்கரம் கழன்ற நிலையில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் பங்களாமேடு பகுதியில் தனியார் ...

இருளில் நாட்றம்பள்ளி உழவர் சந்தை – விவசாயிகள் வேதனை!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உழவர் சந்தையில் மின் விளக்குகள் எரியாததால்  வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு  ...

திருப்பத்தூர் அருகே வீட்டில் 15 சவரன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்து பீரோவை உடைத்து 15 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டப்பட்டை சேர்ந்த லோகநாதன் - ...