மெய்யழகன் பட விழாவில் லட்டு குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்தார் நடிகர் கார்த்தி!
லட்டு குறித்த நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார். மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. ...