மெய்யழகன் பட விழாவில் லட்டு குறித்த பேச்சு - வருத்தம் தெரிவித்தார் நடிகர் கார்த்தி!
Sep 13, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெய்யழகன் பட விழாவில் லட்டு குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்தார் நடிகர் கார்த்தி!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லட்டு குறித்த நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு  ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று  நடைபெற்றது. அப்போது தொகுப்பாளர் லட்டு குறித்து கார்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கார்த்தி பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர துணை முதல்வர்  பவன் கல்யாண்,“சினிமா நிகழ்வில் லட்டு குறித்தது கிண்டல் செய்வீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர்கள் என்பதற்கா மரியாதை கொடுக்கிறேன்.

ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறு முறை யோசித்து பேச வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜிற்கும் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தான் பேசியது குறித்து நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.  அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் இடையே பனிப்போர் வெடித்திருக்கிறது. லட்டு பிரச்னையை தேசிய விவகாரமாக்க வேண்டாம் என பவன் கல்யாணின் எக்ஸ் பதிவை சுட்டிக்காட்டி, பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்ததால், நேபாளத்திலிருந்து பிரகாஷ் ராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கருத்தை பவன் கல்யாண் தவறாக புரிந்துகொண்டது வியப்பளிப்பதாகவும், நாடு திரும்பியதும் தங்களது கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். அத்துடன் தாம் ஏற்கெனவே வெளியிட்ட பதிவுகளை மீண்டும் ஒருமுறை பார்க்குமாறு பிரகாஷ் ராஜ் கேட்டுக்கொண்டார்.

Tags: Karthitirupathy lattu issuePawan KalyanAndhra Deputy Chief Minister Pawan KalyanMeiyazhagan promotion
Share
Tweet
SendShare
Previous Post

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு – கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு!

Next Post

இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே – ஈழத்தமிழர் ஆதரவு யாருக்கு ? சிறப்பு கட்டுரை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies