Tirupati Ezhumalaiyan Temple. - Tamil Janam TV

Tag: Tirupati Ezhumalaiyan Temple.

பெல்டால் அடித்துக்கொண்ட பக்தர்கள் – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரபரப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள், ஒருவரையொருவர் பெல்டால் அடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனம் மேற்கொண்ட அவருக்கு, ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரம் – 4 நாள் SIT விசாரணைக்கு அனுமதி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை  4 நாள் SIT விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான் – ஜீயர் ரவிக்குமார் ஒப்புதல்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான் என தலைமை எழுத்தராக இருந்த ஜீயர் ரவிக்குமார் கண்ணீர்விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ...

கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்ட 20 கோடி லட்டுகள் – திருப்பதி தேவஸ்தான தலைவர் தகவல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 கோடி எண்ணிக்கையிலான லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை என தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த கால ஆட்சியின் போது ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஐப்பசி மாதம் பவுர்ணமி விழா – தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தியையொட்டி ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏழு தலை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா – சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா நிறைவு பெற்றது. பிரமோற்சவ விழாவின் கடைசி நாளில் கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி ...

திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா : அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6ம் நாள் நிகழ்வில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த புதன்கிழமை ...

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்பிக்கப்பட்டது. சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

திருப்பதியில் முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை திரளான பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் ...

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை தரிசனத்திற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். . 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு மூன்று மாதங்களுக்கு முன்பே ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம் செய்தார். திருமலைக்கு குடும்பத்துடன் வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தேவஸ்தான கூடுதல் ...

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது. இன்று இரவு 9.50 மணி முதல் நாளை அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் ...

ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்ப பல்லக்கு சேவை கோலாகலம்!

ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் புஷ்ப பல்லக்கு சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு வகையான மலர்கள் கொண்டு ...

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நிறுவனத்தின் நிறுத்தி வைக்கப்பட்ட உரிமம் ரத்து!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசனத்தில் மாற்றம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசனத்தில் நாளை முதல் சில மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவ விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவத்தின் 3-ம் நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9-ம் தேதி தெப்ப உற்சவம் தொடங்கியது. ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாத தரிசன டிக்கெட் – ஆன்லைனில் இன்று முதல் பதிவு செய்யலாம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்திற்கான தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியாகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் ...

தை மாத பௌர்ணமி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை!

தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் ரத சப்தமி விழா நிறைவு – சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த ரத சப்தமி விழா நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடம்தோறும் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு ரத சப்தமி விழா ...

பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசால் வடை – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசால் வடை வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் பக்தர்களுக்கு சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு ...

திருப்பதியில்  இலவச தரிசன டோக்கன் விநியோகம் நாளை முதல் மீண்டும் தொடக்கம்!

திருப்பதியில்  இலவச தரிசன டோக்கன் விநியோகம்  நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த ஒன்பதாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச ...

Page 1 of 2 1 2