tirupati lattu issue - Tamil Janam TV

Tag: tirupati lattu issue

திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க புதிய விசாரணை குழு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க புதிய விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கடந்த ஆட்சியில் விலங்குகளின் ...

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை – பவன் கல்யாண் விளக்கம்!

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லை என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்தார். விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி லட்டு ...

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி சவால்!

திருப்பதி லட்டு தொடர்பான டெண்டரில் பங்கேற்க ஆந்திர அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ...

உத்தரப்பிரதேச பிரயாக்ராஜ் கோயில்களில் இனிப்பு காணிக்கை செலுத்த தடை!

திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கோயில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிப்புகளுக்கு பதிலாக ...

திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் வலியுறுத்தல்!

திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பு ...

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக சார்பில் ஆந்திர டிஜிபியிடம் புகார்!

தமிழக பாஜக சார்பில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரிதாபங்கள் யூடியூப் சேனலில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டு ...

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர கோயில்களில் வரும் 28-ஆம் தேதி பரிகார பூஜை – ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு!

திருப்பதி லட்டு விவகாரத்தில், வரும் 28-ஆம் தேதி ஆந்திரா முழுவதும் கோயில்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பரிகார பூஜை நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ...

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்!

திருப்பதி லட்டு விவகாரத்தைக் கண்டித்து ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்டு, பாஜகவின் ,இளைஞர் அணியினர் (யுவமோச்சா) போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம், திருப்பதி ...

திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை கோர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தகுதி கிடையாது – ஒய்.எஸ். ஷர்மிளா

திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை கோர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தகுதி கிடையாது என ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டில் ...

திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்துக்களை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோ – பியூஸ் மனுஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார்!

திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்துக்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் பியூஸ் மனுஷ் வீடியோ வெளியிட்டுள்ளதாக தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை காவல் ...

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன் மோகன் ரெட்டி மீது தியாகராய நகர் காவல் நிலையத்தில் புகார்!

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது, சென்னை தியாகராய நகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் ...

திருப்பதி லட்டின் புனிதத் தன்மையை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி லட்டின் புனிதத் தன்மையை தாங்கள் மீட்டெடுத்து விட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திரத்தில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு ...