திருப்பூர் : குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி வணிகர்கள் கடை அடைப்பு!
திருப்பூரில் கல்குவாரி பாறைக் குழியில், குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். திருப்பூரில் தினமும் சேகரிக்கப்படும் 700 ...
