திருப்பூர் : குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி வணிகர்கள் கடை அடைப்பு!
Sep 4, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி வணிகர்கள் கடை அடைப்பு!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 05:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூரில் கல்குவாரி பாறைக் குழியில், குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

திருப்பூரில் தினமும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்பாடற்ற கல்குவாரி பாறைக்குழியில் மாநகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.

இதனால் பல்வேறு இன்னல்களை  சந்தித்து வருவதாகக் கூறி முதலிபாளையம், சிட்கோ, நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை  கொட்ட கூடாது என்றும், திடக்கழிவு மேலாண்மை மூலம் நிரந்தரத் தீர்வு அளிக்கக் கோரியும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

Tags: திருப்பூர்Tiruppur: Traders close shops demanding an end to dumping of garbage
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 10 எலிகள் உயிரிழப்பு!

Next Post

Bodyguard செயற்கைக் கோள்களை உருவாக்குகிறது இந்தியா!

Related News

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த விவகாரம் – வங்க தேசத்தை சேர்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஓஎஸ்-5 செயற்கைக்கோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies