திருத்தணி அருகே கள்ளத்தனமாக மது விற்பனை – வெளியானது ட்ரோன் வீடியோ!
திருத்தணி அருகே வெளிமாநில மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்யும் ட்ரோன் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள எல்லம்பள்ளி கிராமத்தில் ...





