வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் - மனித உரிமை ஆணையம நோட்டீஸ்!
Sep 27, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் – மனித உரிமை ஆணையம நோட்டீஸ்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 11:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

திருத்தணியில் ரயிலில் சென்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரை 4 சிறார்கள் தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதில் படுகாயமடைந்த வடமாநில தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சில தினங்களிலேயே மாயமானார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த டெல்லியில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழக அரசு முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டியதோடு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிறார்களால் பாதிக்கப்பட்டு மாயமான சுராஜை விரைவில் கண்டுபிடித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் என காவல்துறைக்கு ஆணையிட்ட மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரணமாக 2 லட்சம் ரூபாயை வழங்க ஏன் பரிந்துரைக்க கூடாது எனவும் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags: rug-addicted children attacking a workerodishatamil nadu governmentTiruttaniHuman Rights Commission
Share
Tweet
SendShare
Previous Post

செவிலியர் நியமனத்தில் முறைகேடு – நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு – எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சு

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies