tiruvallur - Tamil Janam TV

Tag: tiruvallur

கும்மிடிப்பூண்டியில் அருகே சீல் வைக்கப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக சீல் வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திறக்கப்பட்டது. வழுதலம்பேடு பகுதியில் அமைந்துள்ள எட்டியம்மன் ...

காக்களூர் ஆவின் பால் உற்பத்தி ஆலையில் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஆவின் பால் உற்பத்தி ஆலையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்களூர் ஆவின் பால் உற்பத்தி ஆலையில், ...

கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் : 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வீட்டை காலி செய்யுமாறு மிரட்டிய அதிகாரிகளால் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் வட்டாட்சியர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ...

பொன்னேரி ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோயில் திருவிழா!

திருவள்ளூர் அருகே  ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு விழாவையொட்டி அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. பொன்னேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கரி ...

5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் அபாயம் உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால், பொது மக்கள் பெரும் அச்சம் ...

பள்ளியில் ஓடு இடிந்து விழுந்து 5 குழந்தைகள் படுகாயம் – திருவள்ளூரில் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டம், சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மதிய உணவு  சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது பள்ளியின் கூரைஓடு இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர். தமிழ்நாட்டில் ...

Page 2 of 2 1 2