திருவண்ணாமலை : பக்தர்களுக்கு வழங்கக்கூடிய அன்னதான உணவுகள் தரமாக உள்ளதா? – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை!
திருவண்ணாமலை மாட வீதிகளில் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய அன்னதான உணவுகள் தரமாக உள்ளதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை ...
