tn bjp protest - Tamil Janam TV

Tag: tn bjp protest

திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றதைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் திமுக அரசைக் கண்டித்து வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடியை ஏந்தியபடி பாஜகவினர் ...

எதிர்க்கட்சிகளை கண்டு தமிழக அரசு அஞ்சுகிறது : வானதி சீனிவாசன்

எதிர்க்கட்சிகளை கண்டு தமிழக அரசு அஞ்சுவதால்தான், போராட்டக்களத்திற்கு செல்லவிடாமல் வீட்டிலேயே பாஜகவினர் கைது செய்யப்படுவதாக அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் பேசிய ...

டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் : பாஜக மூத்த தலைவர்கள் கைது!

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த பாஜக மூத்த தலைவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தனர். தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ...

டாஸ்மாக் ஊழலில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம் : அண்ணாமலை

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை திசைதிருப்பவே பட்ஜெட்டில் ரூபாய் குறியீட்டை மாற்றி திமுக அரசு நாடகமாடியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ...

டாஸ்மாக் மெகா ஊழலை கண்டித்து பாஜகவினர் போராட்டம் : பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி கைது!

டாஸ்மாக் மெகா ஊழலை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதுக்கு கண்டனம் : போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு ...

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அண்ணாமலை கைது!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஊழலைக் கண்டித்து இன்று  தமிழக பாஜக ...

தொடை நடுங்கி திமுக அரசு : அண்ணாமலை

தொடை நடுங்கி திமுக அரசு பாஜக தலைவர்கள், மாநில நிர்வாகிகளை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக ...

நள்ளிரவில் வீடு புகுந்து பாஜக நகர செயலாளரைக் கைது செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

சென்னையில் நடைபெற உள்ள பாஜக போராட்டத்திற்குச் செல்ல இருந்த கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகியை நள்ளிரவு வீடு புகுந்து காவல்துறை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ...

முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது!

பொள்ளாச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்தும், ...

கடலூர் : போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

கடலூர் அருகே தொழிற்சாலை அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். ...

திமுக ஆட்சி இந்து மக்களுக்கு எதிராக உள்ளது : எச். ராஜா குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி இந்து மக்களுக்கு எதிராக உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி மதுரை பழங்காநத்தம் ...