அன்னதானம் வழங்க நிபந்தனை: கரூர் மாவட்டக் கலெக்டருக்கு பாஜக எச்சரிக்கை!
கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு தாந்தோனிமலை அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில், புரட்டாசி மாத பெருவிழாவையொட்டி, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்பே, பக்தர்களுக்கு அன்னதானம் ...