tn bjp - Tamil Janam TV

Tag: tn bjp

திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றதைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் திமுக அரசைக் கண்டித்து வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடியை ஏந்தியபடி பாஜகவினர் ...

ஏழை மனிதரை வாழ்த்தியதற்கு நன்றி : டி.கே.சிவகுமாருக்கு அண்ணாமலை பதில்!

சித்தராமையாவை கவிழ்த்து விட்டு கர்நாடகா முதல்வராக முயற்சிக்கும் டி.கே.சிவகுமாருக்கு நல்வாழ்த்துக்கள் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

நாகரீகமற்ற அரசியல் செய்வது திமுகவினரின் அடிப்படை குணம் : ஹெச்.ராஜா

நாகரீகமற்ற அரசியல் செய்வது திமுகவினரின் அடிப்படை குணம் என்பதை அவர்கள் தொடர்ந்து நிரூபித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் ...

அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : எச். ராஜா வலியுறுத்தல்!

ஆலயங்களை நல்ல முறையில் நிர்வகிக்க தகுதியில்லாத அமைச்சர் சேகர்பாபுவை உடனடியாக பதவி நீக்கம் செய்து அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ...

மாமல்லபுரத்தில் மும்மொழிக்கான கையெழுத்து இயக்கம் தொடக்கம்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மும்மொழிக்கான கையெழுத்து இயக்கத்தை நாகர்கோவில் எம்.எல்.ஏ. காந்தி தொடங்கி வைத்தார். முன்னதாக தலசயன பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், மும்மொழிக்கு ஆதரவான ...

ஆத்மார்த்தமாக மக்களுக்கு சேவை செய்ய முயற்சிப்பதே முதல்வர் ஸ்டாலினுக்கு மரியாதை : எச். ராஜா

வீண் பெருமைக்காக விளம்பர அரசியலுக்காக ஒன்றை செய்யாமல் ஆத்மார்த்தமாக மக்களுக்கு சேவை செய்ய முயற்சிப்பதே தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மரியாதை சேர்க்கும் என பாஜக மூத்த தலைவர் எச். ...

20 லட்சத்தை கடந்த சமக்கல்வி கையெழுத்து இயக்கம் : அண்ணாமலை

சம கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கம் 20  லட்சம் கையெழுத்துகளை கடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

மதுபான ஊழலைப் பற்றி முழு தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் :  தமிழிசை சௌந்தரராஜன்

மதுபான ஊழலைப் பற்றி முழு தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று பாஜக மூத்த தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

 தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்கு எச். ராஜா கடும் கண்டனம்!

டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் நடத்த சென்ற தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ...

பாஜகவினர் கைது – எல்.முருகன் கண்டனம்!

திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் : அண்ணாமலை குற்றச்சாட்டு

டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக ...

போராட்டம் நடத்த முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது!

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை ...

தொடை நடுங்கி திமுக அரசு : அண்ணாமலை

தொடை நடுங்கி திமுக அரசு பாஜக தலைவர்கள், மாநில நிர்வாகிகளை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக ...

வாட்சப்பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா? : அன்பில் மகேஷ்க்கு அண்ணாமலை கேள்வி!

அமைச்சர் அன்பில் மகேஷ்  மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம், ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது? என ...

திமுகவின் ஊழலை வைத்து திரைப்படமே எடுக்கலாம் : தமிழிசை சௌந்தரராஜன்

திமுக செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என்று விஜய் கூறியது சரிதான் என்றும், புத்தகம் மட்டும் அல்ல திரைப்படமே எடுக்கலாம் எனவும் பாஜக மூத்த தலைவர் ...

தமிழக விவசாய பட்ஜெட் வெறும் வெற்றுக் காகிதம் : தமிழக பாஜக விவசாய அணி தலைவர்

தமிழக விவசாய பட்ஜெட் வெறும் வெற்றுக் காகிதம் என தமிழக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் மீது ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ...

பிடிஆரின் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா? : அண்ணாமலை கேள்வி!

மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, அமைச்சரின் மகன் மும்மொழி படிக்கிறார் என்றால் அவருக்கு அறிவில்லை ...

மதுபான கொள்கை முறைகேடு : டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து அடுத்து தமிழ்நாடா – அண்ணாமலை கேள்வி!

மதுபான கொள்கை ஊழலில் டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழ்நாடும் சிக்கபோகிறதா என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் ...

கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால்  தடுக்க முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து ...

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம்!

சென்னை பூந்தமல்லியில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கட்சி தலைமை அறிவுறுத்தல்படி மாவட்ட தலைவர் அஸ்வின் ராஜசிமா மகேந்திரா தலைமையில், பூந்தமல்லி ...

பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு : அண்ணாமலை

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், மருத்துவம், ...

கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பேராதரவு!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். திருப்போரூர், தண்டலம் பேருந்து நிலையம் பகுதியில் மும்மொழிக் கல்வி கொள்கையை ...

போஸ்டர் விவகாரம் : தனக்கும் போஸ்டருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – பாஜக நிர்வாகி விளக்கம்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில், நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தக்கோலம் பகுதியில் அமைந்துள்ள மத்திய ...

Page 5 of 9 1 4 5 6 9