Tn news - Tamil Janam TV

Tag: Tn news

சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை : ஓட்டுநர் கைது!

தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் திருவோணம் ...

வீடு கட்டி தராததால் முதல்வரை நேரில் சந்திக்க காத்திருக்கும் மூதாட்டி!

முதல்வரின் தனி பிரிவில் கோரிக்கை வைத்தும் தங்களுக்கு வீடு கட்டி தராததால் முதல்வரை நேரில் சந்திக்க தலைமைச் செயலகம் வாயிலில் காத்திருப்பதாக மூதாட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார். ...

காவலாளிகளை கல்லால் அடித்த இளைஞர்கள் 3 பேர் கைது!

சென்னை OMR சாலையில் இரும்பு திருட்டை தடுக்க முயன்ற காவலாளிகளை கல்லால் அடித்து விரட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பெருங்குடியில் நடைப்பெற்று வரும் மெட்ரோ ...

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை!

பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட தகராறில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள ...

புதுச்சேரி : தனியார் பள்ளியை திறக்க கோரி மாணவர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம்!

புதுச்சேரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மூடப்பட்ட தனியார் பள்ளியை திறக்க கோரி மாணவர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியின் தவளக்குப்பம் ...

உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ...

தேனி : அரசு கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த மாணவர்!

தேனி அருகே அரசு கல்லூரியின் விடுதி கழிவறையில் மர்மமான முறையில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போடி அடுத்த ...

வார விடுமுறையை ஒட்டி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் திற்பரப்பு அருவிக்கு நாள் தோறும் ...

தலைமை காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. புதூர் நாடு மலைக்கிராமத்தை சேர்ந்த காளிதாஸ், ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் தலைமை ...

அரியலூர் : வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ...

மயிலாடுதுறை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ...

கோவை குண்டு வெடிப்பின் 27ஆம் ஆண்டு நினைவு தினம் : பாஜக அஞ்சலி!

கோவை குண்டு வெடிப்பின் 27ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை மாவட்ட பாஜக சார்பில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவை குண்டு வெடிப்பின் 27-ஆம் ஆண்டு ...

முறை தவறிய உறவால் விபரீதம் : மனைவியை கொன்ற கணவன் – நிர்கதியான குழந்தைகள்!

மனைவியை அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று, கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். எங்கு நடந்தது இந்த கொடூர சம்பவம்? கொலைக்கான ...

மாணவனின் கையை வெட்டிய 3 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது!

சிவகங்கையில் மாணவனின் கையை வெட்டிய 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். மானாமதுரை அருகே மேலப்பிடவூர் கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் என்பவர் புதிதாக ...

பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசிய ஆசிரியர் கைது!

நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செல்வக்குமார் ...

உதகை : சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து!

உதகை மலை சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மைசூரில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை ஏறறிவந்த சரக்கு லாரி, உதகை ...

மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!

கன்னியாகுமரியில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நித்திரவிளை கிராமத்தை சேர்ந்த 71 வயது மூதாட்டி ஒருவர் வாய்க்காலில் ...

சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை : கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட விசிகவினர்!

சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் விசிகவினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு ...

அம்பாசமுத்திரம் : அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு!

அம்பாசமுத்திரம் அருகே அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஊத்து, காக்காச்சி, ...

பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல்!

விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

கன்னியாகுமரி : கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல்!

நாகர்கோவில் அருகே கால்வாயில் குளித்து கொண்டிருந்த இளைஞரை சிலர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பார்வதிபுரம் பகுதியில் உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை, ...

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி!

கொடைக்கானலில் வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உறைபனி காணப்படுவதால் பச்சை புல்வெளிகள் பனிப்படர்ந்து காணப்படுகிறது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ...

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கு : 4 வாரங்களில் விசாரணையை துவங்க உத்தரவு!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கினை விசாரணையை 4 வாரங்களில் துவங்க வேண்டுமென சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் ...

வடலூர் தர்மசாலைக்கு 20 ஆண்டுகளாக நன்கொடு வழங்கி வரும் இஸ்லாமியர்!

வடலூர் தர்மசாலைக்கு 20ஆவது ஆண்டாக 30 டன் காய்கறிகள் மற்றும் அரிசியை இஸ்லாமியர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்பவர், வள்ளலார் ...

Page 5 of 6 1 4 5 6