TNSTC - Tamil Janam TV

Tag: TNSTC

திடீரென அரசுப்பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் – பயணிகள் அதிர்ச்சி!

சீர்காழி அருகே அரசுப் பேருந்தில் சக்கரங்கள் கழன்றதால், பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சீர்காழியை ...

திருப்பூரில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாதல் போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

திருப்பூரில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகூர்த்த நாளையொட்டி வெளியூர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் ...

பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்த திமுக நிர்வாகி!

கோவை அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை திமுக தொழிற்சங்க நிர்வாகி மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கோவை ...

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ...

மக்களவைத் தேர்தல்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக, 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக,  போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் ...