பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்த திமுக நிர்வாகி!
Sep 18, 2026, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்த திமுக நிர்வாகி!

Manikandan by Manikandan
Feb 1, 2026, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை திமுக தொழிற்சங்க நிர்வாகி மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமணை திமுக தொழிற்சங்க நிர்வாகி சசிராஜ், இவர் போக்குவரத்து கட்டுபாட்டு அலுவலராக பணியாற்றி வருகிறார்.

சாதி ரீதியிலான பாகுபாடு காட்டி வருவதாக இவர் மீது புகார் எழுந்தது. இந்நிலையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த நபர் கிளை மேலாளராக பணியில் சேர்ந்த நிலையில், அவரிடமும் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டியதால் சசிராஜ்-க்கு மெமோ வழங்கப்பட்டது.

இதையடுத்து தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பட்டியலினத்தை சேர்ந்த கிளை மேலாளரை உக்கடம் கிளைக்கு இடமாற்றம் செய்தததாக கூறப்படுகிறது.

அவர் பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில், ஒரு பணிப்பெண்ணை கொண்டு மேலாளரின் அலுவலகத் தரையை மாட்டுச் சாணத்தால் சுத்தம் செய்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பல்வேறு கண்டங்கள் எழுந்து வருகின்றன.

Tags: CBEDMKADMKcoimbatoreTNSTCtn govt
Share
Tweet
SendShare
Previous Post

விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் அலைமோதிய மக்கள் வெள்ளம்! – காவடி சுமந்து ஆடிய எம்.எல்.ஏ!

Next Post

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன் – நாட்டின் பொருளாதாரம் நிலையாக உள்ளதாக பெருமிதம்!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies