கோத்தகிரி அருகே சுற்றுலா பேருந்து விபத்தில் சிறுவன் பலி :மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!
கோத்தகிரி அருகே சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,நீலகிரி மாவட்டம், ...