சுற்றுலா மையங்களை மேம்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் – நிர்மலா சீதாராமன்
ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தல் 2024, 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ...