சுற்றுலா மையங்களை மேம்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் - நிர்மலா சீதாராமன்
Jul 29, 2026, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றுலா மையங்களை மேம்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் – நிர்மலா சீதாராமன்

லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எனவும் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தல் 2024, 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், 2047ஆம் ஆண்டுக்குள் ‘விக்சித் பாரத்’ திட்டத்தை அடைவதற்காக சுற்றுலா  மையங்களின் விரிவான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

சிறிய சுற்றுலா மையங்களில் விரிவான வளர்ச்சி மேற்கொள்ளவும், அவற்றை உலக அளவில் வர்த்தகம் செய்யவும் மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்றார். அதற்காக மாநிலங்களுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் சுற்றுலா செல்ல விரும்புவதாகவும், இதனால் சுற்றுலா துறையில் உள்ள உள்ளூர் தொழில் முனைவோர் மிகப்பெரிய வாய்ப்புகளை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்நாட்டு சுற்றுலாவுக்கான வளர்ந்து வரும் ஆர்வத்தை நிவர்த்தி செய்ய, துறைமுக இணைப்பு திட்டங்கள், சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இது வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் என்றும், நாட்டின் பன்முகத்தன்மை உலகளாவிய பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதார வலிமை, நாட்டை வணிக மற்றும் சுற்றுலாவுக்கான கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளது என்றும் கூறினார். லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்களை வாங்க உள்ளதாகவும், உதான் திட்டத்தில் புதிதாக 517 தடங்களில் மலிவு விலை விமான சேவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கை விரிவிபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: 2024 Budgetindia touristairportstourist sectorparlimentNirmala seetharam
ShareTweetSendShare
Previous Post

UAE : பொது வாழ்க்கையில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது!

Next Post

தமிழகம் திமுக ஆட்சியில் பின் தங்கிச் சென்றிருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies