நட்சத்திர ஏரியை சுற்று கழிப்பறை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நட்சத்திர ஏரியை சுற்றி கழிப்பறைகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட நாள்தோறும் ஏராளமான சுற்றுலா ...