உதகை மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!
நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உதகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மார்க்கெட்டில் ஆயிரத்து 700 கடைகள் உள்ள நிலையில், கடைகளை அதிநவீன வாகன ...