உதகை மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!
Sep 6, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதகை மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 02:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உதகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மார்க்கெட்டில் ஆயிரத்து 700 கடைகள் உள்ள நிலையில், கடைகளை அதிநவீன வாகன நிறுத்துமிடம் வசதியுடன் இடித்துக் கட்டும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டிய வியாபாரிகள், இரண்டாம் கட்ட இடிப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.

Tags: Traders allege that construction work in Udhagamandalam market is going on at a snail's paceவியாபாரிகள் குற்றச்சாட்டுஉதகை மார்க்கெட்
Share
Tweet
SendShare
Previous Post

சத்தீஸ்கர் சித்ரகூட் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்!

Next Post

ஏமன் நாட்டவரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு – கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16ம் தேதி துாக்கு தண்டனை?

Related News

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies