போக்குவரத்து துண்டிக்கப்பட்ட வாலாஜாபாத் – அவலூர் செல்லும் பாலாற்று தரைப்பாலம்!
மழை காரணமாக வாலாஜாபாத் - அவலூர் செல்லும் பாலாற்று தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய ...
