போக்குவரத்து துண்டிக்கப்பட்ட வாலாஜாபாத் - அவலூர் செல்லும் பாலாற்று தரைப்பாலம்!
Oct 30, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போக்குவரத்து துண்டிக்கப்பட்ட வாலாஜாபாத் – அவலூர் செல்லும் பாலாற்று தரைப்பாலம்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 12:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மழை காரணமாக வாலாஜாபாத் – அவலூர் செல்லும் பாலாற்று தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய 3 ஆறுகளும் பழைய சீவரம் பகுதியில் சங்கமிக்கின்றன.

எனவே, வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லப் பாலாற்றில் மேல் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதன் வழியாக வாகனங்கள் சென்று வந்த நிலையில், பாலாற்றில் 12 ஆயிரம் கன அடி அளவுக்குத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், பாலாறு தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், அவளூர், தம்மனூர், கம்மராஜபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல 30 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags: Traffic disrupted on the Palattu flyover between Walajabad and Avalurதரைப்பாலம்
Share
Tweet
SendShare
Previous Post

திரையரங்கிற்கு சென்ற ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி!

Next Post

ஷாங்காய் – டெல்லி இடையேயான விமான சேவை நவ.9-ல் தொடக்கம்!

Related News

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

அன்பில் மகேஷை 3 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு – விடுதி காவலில் வேலூர் இப்ராஹிம்!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – சென்னையில் முதலமைச்சர் விஜய் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமன முறைகேடு – கே.என்.நேருவுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்!

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர், ஆளுநர் மரியாதை!

மின்சாரத் துறையில் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர் – அமைச்சர் நிர்மல் குமார்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies