வழக்கு குறித்து கேட்ட நபரை மிரட்டும் தொனியில் பேசிய போக்குவரத்து காவலர்!
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே வாகன விபத்துகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து புலனாய்வு காவலரிடம் தொலைபேசியில் கேட்ட நபரை அவர் வசை பாடிய ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி ...
