கொடைக்கானல் சாலையில் விழுந்த ராட்சத மரம் – போக்குவரத்து பாதிப்பு!
கொடைக்கானல் மலைச்சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் கடந்த தினங்களாகவே கனமழை பொழிந்து வருகிறது. இந்த ...