தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்
அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ரயில் கட்டணம் மிகவும் குறைவாகவே வசூலிக்கப்படுவதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார், மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் ...
