தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது - அஸ்வினி வைஷ்ணவ்
Oct 29, 2026, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ரயில் கட்டணம் மிகவும் குறைவாகவே வசூலிக்கப்படுவதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்,

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், பண்ருட்டி ரயில் நிலையத்தையும் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்த வேண்டும் எனவும், கொரோனா காலத்திற்கு முன்பு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டண சலுகைகள் மீண்டும் அமல்படுத்தப்படுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடலூர் தொகுதிக்குட்பட்ட திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் 2 ரயில் நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் என கேட்டு இருக்கிறார் என்றும்,  அது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறினார்.

அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் குறைவாகவே ரயில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags: e Lok SabhaCuddalore MP Vishnu PrasadAmrut Bharat schemePanruti railway stationRailway Minister Ashwini VaishnavCongress partytrain fares in India very cheap
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சி சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு உற்சாக வரவேற்பு!

Next Post

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியல் – நடிகர் ஷாருக்கானுக்கு இடம்!

Related News

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

Load More

அண்மைச் செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies