தனித்தீவானது திருச்செந்தூர் : அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம் !
கொட்டி தீர்த்து வரும் மழையால் திருச்செந்தூர் தனித்தீவானது. ஸ்ரீவைகுண்டம் அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக தண்டவாளம் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. திருநெல்வேலி, தென்காசி, ...